Wednesday, June 23, 2010

26‌ஆ‌ம் தேதி பகுதி சந்திர கிரகணம்

வரு‌ம் 26ஆ‌ம் தேதி பகுதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

இந்த கிரகணம் பிற்பகல் 3.47 மணிக்கு தொடங்கி மாலை 5.09 மணிக்கு முடியும். கிழக்கு ஆசியா, ஆஸ்‌ட்ரேலியா, அண்டார்டிகா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் தெரியும்.

இந்தியாவை பொறுத்தவரை கிரகணத்தின் முடிவில் அதனை காணலாம். வடகிழக்கு மாநிலங்களில் இந்த கிரகணம் தெரியும்.

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP