Saturday, April 17, 2010
தமிழக அரசு புதிய திட்டம்: 15நாளில் ரேஷன் அட்டை!
புதிதாக விண்ணப்பிக்கும் குடும்ப அட்டைகளை 15 நாட்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த அட்டைகளை எநத பெர்ருட்களும் தேவையில்லை என்பவர்களுக்கு மட்டுமே என்று அறிவித்துருப்பது முட்டால் தனமானது. இதனால் ஏழைகள் மற்றும் நடுத்த மக்கள் பயணடையாத வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் பொருள் தேவையில்லை என்பவர்களுக்கு இது நல்ல வாய்பாக அமையும், அத்துடன் குடும்ப அட்டை விண்ணப்பதாரர்கள் வீட்டுக்கே வருமாம்?!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment