Saturday, April 17, 2010
சீனாவில் நிலநடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
சீனா: கடந்த 14ம் தேதியன்று சீனாவில் கிங்காய் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1000க்கும் மேல் தாண்டியுள்ளது. மேலும் 400 க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்பது பற்றி தெரியவில்லை. இதனால் போலீசார் தீவிர சோதனை மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment