
Saturday, April 24, 2010
விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை இடையே அகல ரயில்பாதை துவக்கம்
விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை இடையே 128கீ.மி. துரத்தில் அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்தன. நேற்று மாலை 8 பேட்டிகளுடன் அப்பாதையில் இரயில் சேவை துடங்கியது. இச்சேவையால் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவடைந்தது. மயிலாடுதுறை - காரைக்குடி இடையே உள்ள பாதையை ஏப்போது தொடங்கும் ? மத்திய அரசு.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment