ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடை விதித்த நாடுகளையே பாதிக்கும்:அஹமதிநேஜாத்
ஈரானிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கும் விடயத்தில் உலகின் வல்லாதிக்கங்கள் மிக சாதுரியமாக நடந்துகொண்டுள்ளன, ஆனால் இந்தத் தடை அவர்களையே பாதிக்கப்போகிறது என்று ஈரான் அதிபர் அஹமதிநேஜாத் கூறியுள்ளார்.
“ஈரானை அழுத்தும் சக்திகள் தங்களைக் காத்துக் கொள்ளவே இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுத்துள்ளன, இந்தத் தற்காப்பு மிகச் சாதுரியமானது, இது அவர்களையே பாதிக்கப்போகிறது” என்று கூறியுள்ளார்
தனது அணு சக்தி ஆய்வுத் திட்டத்தை பன்னாட்டு கண்காணி்ப்பிறகு முழுவதுமாக திறந்துவிடவில்லை என்ற குற்றச்சாற்றின் பேரில் ஈரானிற்கு எதிராக கடந்த புதன் கிழமை அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.
Tuesday, June 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment