பச்ச குழந்தை பாக்கரின் அழுகை... குறல்...
அவர் தலைவர் மாதிரி.......(மக்கள் மன்றம்)
ஆஹா..சூப்பர்ப்பா ..
அரசியல் சாணக்கியன் கலைஞரை ... மி (வி)ஞ்சிய அண்ணன் பீ.ஜே...
"நான் தர்காவாதிதான்" இருந்தாலும் சமுதாய மக்களுக்காக இந்த மாநாட்டிற்கு வந்துள்ளேன் என்று அறிவித்த பெரியகுளம் ஜே .எம்.ஆரூண் எம்.பி. யின் தயவால் டெல்லி சென்றுள்ள பீ.ஜே..
ஜே .எம்.ஆரூண் எம்.பியுடன் நடத்திய டீல் என்னவோ ..?
டீலா? நோ டீலா?
இன்ஷா அல்லாஹ் .. வெட்ட வெளிச்சம் ஆகும்..!
சரிங்க..பிரதமர் ,சோனியாவை பார்க்க சென்ற டீமில் மாநில தலைவர் தம்பி அல்தாஃபி இல்லயோ....? அய்யோ பாவம்...என்ன செய்ய... அவர் இருக்க வேண்டியதுதான்.
சரி..சரி.. அவர் தலைவர் இல்லை தலைவர் மாதிரி..
-இறை நேசன்

(வெளியீடு இந்தியன் பெண்னப்பய ஜமாஅத்....இனையம்)
Wednesday, July 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment