நாளை மறுநாள் 12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
14-05-2010 அன்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. தேர்வில் வெற்றி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் மேற்கொண்டு அடு்த்து என்ன படிக்கலாம் என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கலந்து ஆலோசனைகளை பெறவும்.
Wednesday, May 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment