Saturday, May 8, 2010

அ‌டு‌த்த வார‌ம் ‌பிள‌ஸ் 2 தே‌ர்வு முடிவு?

பிள‌ஸ் 2 தே‌ர்வு முடிவு அடு‌த்த வார‌ம் வெ‌ளி‌யிட‌ப்படலா‌ம் எ‌ன்று அரசு தே‌ர்வு இய‌க்குனராக வ‌ட்டார‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

ம‌தி‌ப்பெ‌ண் ச‌ரிபா‌ர்‌க்கு‌ம் ப‌ணி நடைபெ‌ற்று வருவதாகவு‌ம் இர‌ண்டு நா‌ளி‌ல் தே‌ர்வு முடிவு வ‌ெ‌ளி‌யிட‌ப்படு‌ம் தே‌‌தி அ‌றி‌வி‌க்க‌ப்ப‌டு‌ம் எ‌ன்று‌ம் தே‌ர்வு‌த்துறை வ‌ட்டார‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌‌‌த்து‌ள்ளன.

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP