ஜப்பானில் கடும் நிலநடுக்கம்
ஜப்பானில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக மக்களிடையே பீதி ஏற்பட்டது.
ஜப்பானின் இஷூ தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக நிலநடுக்க ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பானின் வடமேற்கு பகுதியில் உள்ள சிசி-ஷிமா என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, இந்த நிலநடுக்கத்தின் ஆழம் சுமார் 82 கி.மீ. இருக்கும் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அதே சமயம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
Monday, May 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment