சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள ''லைலா'' புயல் இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் ஓங்கோல்-விசாகப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான 'லைலா' புயல் சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ளதால், வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலையில், ஆந்திர மாநிலம் ஓங்கோல்-விசாகப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment