சென்னையில் நிலநடுக்கம் !
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 7.7 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சென்னையிலும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
சென்னையில் இன்று அதிகாலை 1.11 மற்றும் 1.13 மணிக்கு மைலாப்பூர், தி.நகர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவான்மியூர், அண்ணாநகர், விருகம்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. வீட்டில் பரண் மீது இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
நல்ல தூக்கத்தில் இருந்தபோதும், நிலநடுக்கம் நன்கு உணரப்பட்டதால் மக்கள் அலறியடித்து எழுந்தனர். குழந்தைகளுடன் அவர்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் விடிய, விடிய சாலைகளிலேயே காத்திருந்தனர். பல இடங்களில் கட்டிடங்களில் விரிசல்
Saturday, June 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment